மறுமணம் புரிபவர்கள் கவனிக்க வேண்டிய அம்சங்கள் எவை?

Are you ready to try the knot again? Source: Getty Images/Ariel Skelley
ஆஸ்திரேலியர்களில் பெருமளவானோர் ஒரு தடவைக்கு மேல் திருமணம் புரிந்திருக்கிறார்கள் என இறுதியாக வெளியான குடிசன மதிப்பீடு தெரிவிக்கும் பின்னணியில் மறுமணம் என்பது இங்கு பொதுவான அம்சமாக காணப்படுகின்றது.ஆனால் வயது சென்றவர்கள் மறுமணம் புரிகின்றபோது முக்கியமான சில விடயங்களைக் கருத்திற்கொள்ள வேண்டும். இதுதொடர்பில் Amy Chien-Yu Wang எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா.
Share