Online dating:அவதானமாக இருப்பது எப்படி?

Portrait of a senior woman in coffee shop while using digital tablet device. Tea cup and mobile phone are on the table. Source: Getty Images
இணையவழி டேட்டிங் என்பது ஆஸ்திரேலியா உட்பட உலகின் அனைத்து பாகங்களிலும் பிரபலமாகிவரும் ஒன்று. கடந்த சனத்தொகை மதிப்பீட்டின்படி 7 மில்லியனுக்கும் மேற்பட்ட திருமணமாகாத அல்லது விவாகரத்து பெற்ற ஆஸ்திரேலியர்களில் 4.5 வீதமானோர் தமக்குரிய சரியான துணையைத் தேடுவதற்கு இணையத்தின் உதவியை நாடுகின்றனர். இந்த இணையவழி டேட்டிங் தொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா
Share