உளமேம்பாட்டுக்கு உதவும் ஓவியக்கலை!

Creative artistic background. Oil-paint tubes on hand painted watercolor. Source: Getty Images/Milkos
நாம் அனைவரும் சிறந்த ஓவியர்கள் இல்லை. ஆனால் வயதான காலத்தில் நமது மனதில் எழும் கற்பனைகளை ஓவியம் ஊடாக வெளிக்கொண்டுவருவது உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் நன்மைபயக்கும் ஒன்று என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் Amy Chien Yu-Wang தயாரித்த ஆங்கில விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா.
Share