ஆஸ்திரேலியாவில் முன்பு வாழ்ந்தவர்களைவிடத் தற்போதுளோர் மிக அதிக காலம் உயிர் வாழ்கிறார்கள். இதன் பின்னணியில், உடல் வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்வதற்கான பொருத்தமான, மன மகிழ்ச்சியான உடற் பயிற்சிகளைத் தெரிவு செய்வதற்கான வழிகளை அனுபவசாலிகளும் வல்லுனர்களும் விளக்குகிறார்கள். Amy Chien Yu-Wang தயாரித்த செய்தி விவரணத்தைத் தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.