இறுதிக்கால சிகிச்சை தொடர்பில் திட்டமிடுவது ஏன் அவசியம்?

Group of seniors making activities inside the hospice Source: iStockphoto-Getty Images
வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தை அடையும்போது எமக்கு வழங்கப்படவேண்டிய சிகிச்சைகள் தொடர்பில் முன்கூட்டியே திட்டமிட்டிருப்பது அவசியமாகும். ஆஸ்திரேலியர்களில் 15 வீதமானவர்கள் மாத்திரமே இது குறித்த ஆவணங்களை தயார்படுத்தி வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா
Share