SKIP TO MAIN CONTENT

அரசியலமைப்பில் பூர்வகுடிகள் அங்கீகரிக்கப்படும் சாத்தியம் உள்ளதா?

SBS
Source: SBS

ஜுலை 7ம் திகதி முதல் 14ம் திகதி வரை NAIDOC வாரம் கடைப்பிடிக்கப்படுவது நாமறிந்த ஒன்று. இதையொட்டி சிறப்பு விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் றேனுகா. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள்: முனைவர் தாமு பொங்கியண்ணன்-பூர்வகுடிகள் தொடர்பில் கடந்த 6 ஆண்டுகளாக ஆய்வு செய்துவரும் இவர் Aboriginal Community Connect என்ற அமைப்பில் பணிபுரிந்திருக்கிறார். T.கௌரிஹரன்-Boorndawan William Aboriginal Healing Centre-இல் உளவள ஆலோசகராக பணியாற்றுகிறார். கயல்விழி ராஜசேகரன்-சட்டத்தரணியான இவர் பூர்வகுடிகளின் நலன் தொடர்பில் குரல் கொடுத்துவரும் அதேநேரம் தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் Master of Aboriginal Studies கற்கைநெறியையும் மேற்கொள்கிறார்.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

ஜுலை 7ம் திகதி முதல் 14ம் திகதி வரை NAIDOC வாரம் கடைப்பிடிக்கப்படுவது நாமறிந்த ஒன்று. இதையொட்டி சிறப்பு விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் றேனுகா. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள்: முனைவர் தாமு பொங்கியண்ணன்-பூர்வகுடிகள் தொடர்பில் கடந்த 6 ஆண்டுகளாக ஆய்வு செய்துவரும் இவர் Aboriginal Community Connect என்ற அமைப்பில் பணிபுரிந்திருக்கிறார். T.கௌரிஹரன்-Boorndawan William Aboriginal Healing Centre-இல் உளவள ஆலோசகராக பணியாற்றுகிறார். கயல்விழி ராஜசேகரன்-சட்டத்தரணியான இவர் பூர்வகுடிகளின் நலன் தொடர்பில் குரல் கொடுத்துவரும் அதேநேரம் தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் Master of Aboriginal Studies கற்கைநெறியையும் மேற்கொள்கிறார்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now