வரவு செலவுத் திட்டம்: நேயர்களுக்கு எப்படி?
SBS Tamil Source: SBS Tamil
கருவூலக்காப்பாளர் Scot Morrison நேற்று மாலை 7:30 மணிக்கு, நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த, ஆஸ்திரேலிய வரவு செலவுத் திட்டம் குறித்து எமது நேயர்கள் சிலரது கருத்துகளைப் பதிகிறார், குலசேகரம் சஞ்சயன்.கருத்துக் கூறிய நேயர்கள்: சூசை ஆர்ம்ஸ்றோங், பாலா சுதர்சன், காந்திமதி தினகரன், பொன்ராஜ் தங்கமணி, ஜனகன் சிவராமலிங்கம், சத்யா சிவா கைலாசம்.
Share



