நிதிநிலை அறிக்கை 2020: நேயர்களின் கருத்துகள்

The 2020-2021 Budget Papers are seen at a printing facility prior to being delivered to Parliament House in Canberra Source: AAP Image/Mick Tsikas
கருவூலக்காப்பாளர் Treasurer Josh Frydenberg நேற்று மாலை 7:30 மணிக்கு, நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த நிதிநிலைஅறிக்கை குறித்து எமது நேயர்கள் சிலரது கருத்துகளைப் பதிகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share