COVIDSafe செயலி : கரிசனையும், கவலையும்

Source: Getty Images
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு அறிமுகம் செய்துள்ள COVIDSafe செயலியை தரவிறக்கம் செய்து பயன்படுத்துவது குறித்து தமிழ் மக்கள் சிலரின் கருத்துக்களை அறிந்து விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Share