SKIP TO MAIN CONTENT

மேற்கு ஆஸ்திரேலியாவில் உயர்க்கல்வியில் தமிழ் மொழியில் சாதித்தவர்கள்!!

WA Tamil acheivers
(Left to Right) Kavinraj, Principal Siva & Shriram

மேற்கு ஆஸ்திரேலியாவில் உயர்நிலை பாடசாலையில் தமிழை ஒரு பாடமாக எடுத்து படிப்பதற்கான வாய்ப்பு இல்லாத போதிலும் பல்கலைக்கழக கற்கைநெறியைத் தெரிவு செய்வதற்கான Australian Tertiary Admission Rank ATAR - இக்கென தனிப்பட்ட மாணவராக தமிழை ஒரு பாடமாக தெரிவு செய்து தேர்வு எழுத முடியும்.

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

மேற்கு ஆஸ்திரேலியாவில் உயர்நிலை பாடசாலையில் தமிழை ஒரு பாடமாக எடுத்து படிப்பதற்கான வாய்ப்பு இல்லாத போதிலும் பல்கலைக்கழக கற்கைநெறியைத் தெரிவு செய்வதற்கான Australian Tertiary Admission Rank ATAR - இக்கென தனிப்பட்ட மாணவராக தமிழை ஒரு பாடமாக தெரிவு செய்து தேர்வு எழுத முடியும்.

அவ்வாறு 2022ஆம் ஆண்டு தேர்வு எழுதிய மேற்கு ஆஸ்திரேலியாவின் தெற்கு தமிழ்ப்பள்ளி மாணவர்களான கவின்ராஜ் புனிதகாந்தன், சிறீராம் நரேந்திரன், எழில்மதி பிரதீப்குமார் ஆகிய மூவரும் அதிக புள்ளிகளுடன் சித்தியடைந்துள்ளனர். அவர்களுள் கவின்ராஜ் புனிதகாந்தன், சிறீராம் நரேந்திரன் மற்றும் தெற்கு தமிழ்ப்பள்ளி முதல்வர் சிவமைந்தன் கமலநாதன் ஆகியோரோடு உரையாடுகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now