கோவிட் பரவல்: பெர்த்தில் 5 நாட்கள் முடக்கநிலை அவசியமா?

Source: AAP
மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் புதிதாக சமூக பரவல் ஊடாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து பெர்த், Peel மற்றும் southwest பகுதிகளில் 5 நாட்களுக்கு முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலைமையை அங்குள்ளவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பது தொடர்பில் மருத்துவர் வீரா, திரு.நிலக்சன் மற்றும் திருமதி.ரேகா ஆகியோருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share