SKIP TO MAIN CONTENT

மகளின் "கற்றல் சிரமங்கள்" காரணமாக நாடு கடத்தலை எதிர்கொண்டுள்ள பெர்த் குடும்பம்

SCCID:452048528
Navneet Kaur and her husband Harmeet Singh at Jarrah restaurant in Hilarys with their four-year-old daughter Iris Kaur Tara Credit: Nic Ellis/The West Australian

நான்கு வயது குழந்தையொன்றின் "கற்றல் சிரமங்கள்" "நாட்டின் மீதான சுமை" என்று உள்துறை அமைச்சகத்தால் முத்திரை குத்தப்பட்டதை அடுத்து, இக்குழந்தையும் அதன் குடும்பமும் மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தலை எதிர்கொண்டுள்ளதாக The West Australian ஊடகம் செய்திவெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

நான்கு வயது குழந்தையொன்றின் "கற்றல் சிரமங்கள்" "நாட்டின் மீதான சுமை" என்று உள்துறை அமைச்சகத்தால் முத்திரை குத்தப்பட்டதை அடுத்து, இக்குழந்தையும் அதன் குடும்பமும் மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தலை எதிர்கொண்டுள்ளதாக The West Australian ஊடகம் செய்திவெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now