பொங்கல் திருவிழா 2022 என்ற நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை மேற்கு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இதுதொடர்பில் மேற்கு ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தைச் சேர்ந்த திரு ரஞ்சித் குமார் சத்தியசீலனுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்
Source: Supplied
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.