SKIP TO MAIN CONTENT

பணியாளர்களின் ஆண்டு விடுப்பை ஒரு வாரத்தால் அதிகரிக்குமாறு தொழிற்சங்கம் அழுத்தம்

The outline of a person with a suitcase, against the backdrop of a calendar showing four weeks and a potential fifth week of annual leave.
Source: SBS / Jono Delbridge

ஆஸ்திரேலியாவின் retail மற்றும் fast food துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக ஒரு வார விடுமுறையை அனுபவிக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்துகின்றன. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka Thuraisingham

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவின் retail மற்றும் fast food துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக ஒரு வார விடுமுறையை அனுபவிக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்துகின்றன. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian 

எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in   பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now