வீட்டிலேயே தேயிலை பயிரிடுவது பற்றி சிந்தித்திருக்கிறீர்களா?

Tea bag being brewed in cup, spices and leaves around it Source: Getty Images
தேநீர் பெரும்பாலானவர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பாகமாகும். நீங்கள் தேநீர் பிரியராகவும் இருந்து வீட்டுத்தோட்டம்செய்வதிலும் ஆர்வம் உள்ளவர் என்றால் சொந்தமாகவே தேயிலை பயிரிட முயற்சிக்கலாம். இது தொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா .
Share


