மேடைக்கூச்சத்திலிருந்து விடுபட காபரே நிகழ்ச்சியில் இணையும் முதியவர்கள்!

Source: Getty Images
மேடைக்கூச்சம் அல்லது பயம் பலருக்கும் இருப்பது வழக்கம். முதியவர்கள் இதற்கு விதிவிலக்கல்ல. சிலர் அதை அப்படியே விட்டுவிடுகிறார்கள், சிலர் அதனை மேற்கொள்வதற்காக முதியவர்களுக்கான காபரே நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள். இது தொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா
Share