நீங்கள் ஒழுங்காக உடற்பயிற்சி செய்கிறீர்களா?

gym Source: SBS
ஆஸ்திரேலியாவிலுள்ள 18 முதல் 64 வயதுக்கு இடைப்பட்டவர்கள் வாரமொன்றுக்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டியுள்ள நிலையில் அதனை அவர்கள் கடைப்பிடிப்பதில்லை என தெரிவிக்கப்படுகிறது. அதிலும் வயது செல்லச் செல்ல உடற்பயிற்சி செய்வது குறைந்துகொண்டு செல்வதாக குறிப்பிடப்படுகிறது. இந்தப்பின்னணியில் உடற்பயிற்சிக்கூடம் ஒன்றுக்குச் சென்று ஆரோக்கியமான வாழ்க்கையை அமைக்க வேண்டியது அவசியமாகும். இதுதொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.
Share