SKIP TO MAIN CONTENT

Walking football பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

Walking football
Walking football Source: Paul Smith Football Queensland

Walking football முதியவர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. 2011 லண்டனில் இவ்விளையாட்டு ஆரம்பமானது முதல் தற்போது சுமார் 800 கழகங்கள் இதற்கென ஆரம்பிக்கப்பட்டுள்ளன. லண்டனின் மாதிரியைப் பின்பற்றி ஆஸ்திரேலியாவிலும் அடுத்த ஆண்டில் 110 கழகங்களை நிறுவுவதற்கு Football Federation Australia -வுடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுதொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

Walking football முதியவர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. 2011 லண்டனில் இவ்விளையாட்டு ஆரம்பமானது முதல் தற்போது சுமார் 800 கழகங்கள் இதற்கென ஆரம்பிக்கப்பட்டுள்ளன. லண்டனின் மாதிரியைப் பின்பற்றி ஆஸ்திரேலியாவிலும் அடுத்த ஆண்டில் 110 கழகங்களை நிறுவுவதற்கு Football Federation Australia -வுடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுதொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now