Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

Waratah Seed-1: ஆஸ்திரேலியாவின் சிறிய செயற்கைக்கோள், பெரிய விண்வெளிக் கனவு!

Satelite.jpg

Waratah Seed-1 & Iver Cairns Credit: Iver Cairns

சிட்னி பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் Iver Cairns அவர்கள் ஆஸ்திரேலியாவின் முன்னணி விண்வெளி அறிவியலாளர்களில் ஒருவர். Space physics, space weather, solar research மற்றும் satellite technology துறைகளில் பல ஆண்டுகளாக அனுபவம் பெற்றவர். ஆஸ்திரேலியாவின் முதல் ride-share satellite mission ஆன Waratah Seed-1 திட்டத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளார். Waratah Seed-1 satellite-இன் முக்கியத்துவத்தை Sukruti Narayanan விளக்குவதுடன், அந்த விண்கோள் குறித்தும், ஆஸ்திரேலிய விண்வெளி தொழில்நுட்பம் குறித்தும் பேராசிரியர் Iver Cairnsயுடன் உரையாடுகிறார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Share this with family and friends

சிட்னி பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் Iver Cairns அவர்கள் ஆஸ்திரேலியாவின் முன்னணி விண்வெளி அறிவியலாளர்களில் ஒருவர். Space physics, space weather, solar research மற்றும் satellite technology துறைகளில் பல ஆண்டுகளாக அனுபவம் பெற்றவர். ஆஸ்திரேலியாவின் முதல் ride-share satellite mission ஆன Waratah Seed-1 திட்டத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளார். Waratah Seed-1 satellite-இன் முக்கியத்துவத்தை Sukruti Narayanan விளக்குவதுடன், அந்த விண்கோள் குறித்தும், ஆஸ்திரேலிய விண்வெளி தொழில்நுட்பம் குறித்தும் பேராசிரியர் Iver Cairnsயுடன் உரையாடுகிறார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Professor Iver Cairns is one of Australia’s leading space physicists, with decades of experience in space physics, space weather, solar research and satellite technology. He is Professor in Space Physics at the University of Sydney’s School of Physics and has played a key leadership role in Waratah Seed-1, Australia’s first ride-share satellite mission.

Waratah Seed-1 is an Australian-built 6U CubeSat that was launched as part of SpaceX’s Transporter-11 mission and successfully deployed into Sun-synchronous Low Earth Orbit on 17 August 2024. Sukruti Narayanan explains the significance of Waratah Seed-1 and speaks with Professor Cairns about the satellite, its mission and what it means for the future of Australian space technology.

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

Waratah Seed-1: A small Australian satellite with a big space dream

To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now