SKIP TO MAIN CONTENT

வீட்டுத்தோட்ட மரக்கறிவகைகளாலும் ஆபத்து!

Close-up of tomatoes on white background
Close-up of tomatoes on white background Source: Moodboard

மண்பரிசோதனை மூலம் உங்கள் தோட்டங்கள் பாதுகாப்பானவையா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். ஐந்திலொரு வீட்டுத்தோட்டங்களின் மண்ணில் அதீத ஈயம் கலந்திருப்பதால் அங்கு விளையும் காய்கறிகளில் நச்சுத்தன்மை ஏற்படுகிறது என RMIT மற்றும் Macquarie பல்கலைக்கழகங்கள் தெரிவித்துள்ளன. விவரங்களுக்கு, Jessica Washington தயாரித்த செய்திவிவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

மண்பரிசோதனை மூலம் உங்கள் தோட்டங்கள் பாதுகாப்பானவையா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். ஐந்திலொரு வீட்டுத்தோட்டங்களின் மண்ணில் அதீத ஈயம் கலந்திருப்பதால் அங்கு விளையும் காய்கறிகளில் நச்சுத்தன்மை ஏற்படுகிறது என RMIT மற்றும் Macquarie பல்கலைக்கழகங்கள் தெரிவித்துள்ளன. விவரங்களுக்கு, Jessica Washington தயாரித்த செய்திவிவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now