மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள் எவை?

Female doctor checking heart beat of patient and recommend treatment methods and how to use medicine. Source: Getty images
உங்களுடைய இதயம் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? ஆஸ்திரேலியர்களில் ஏற்படும் மரணங்களுக்கு இதயநோயும் ஒரு முக்கிய காரணியாக இருப்பதால் இதை அறிந்துவைத்திருப்பது நன்மை தரும். அப்படியென்றால் எமக்கு இதயநோய் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறதா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா.
Share