SKIP TO MAIN CONTENT

பாதசாரிகளைத் தாக்கியது பயங்கரவாதச் செயலா?

a man is held by police after a car was driven into pedestrians
In this image taken by Lachlan V, a man is held by police after a car was driven into pedestrians on a busy Melbourne intersection in Melbourne, Dec. 21, 17. Source: Lachlan V

மெல்பேர்ண் நகரின் முக்கிய ரயில் நிலையத்திற்கு வெளியே நேற்று பிற்பகல் பாதசாரிகளைத் தாக்கிய வாகன ஓட்டுநர் காவல்துறையினரின் கூடுதல் விசாரணையை இன்று சந்திக்க நேரிடும். 32 வயதான ஓட்டுனர் வைத்தியசாலையில் காயங்களுக்குச் சிகிச்சை பெறும் அதே வேளை, காவல்துறையின் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் பன்னிரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள், அதில் மூன்று பேர் ஒரு மோசமான நிலையில் இருக்கிறார்கள். காயமடைந்தவர்களில் ஒன்பது பேர் வெளிநாட்டவர்கள். இது குறித்து Greg Dyett எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

மெல்பேர்ண் நகரின் முக்கிய ரயில் நிலையத்திற்கு வெளியே நேற்று பிற்பகல் பாதசாரிகளைத் தாக்கிய வாகன ஓட்டுநர் காவல்துறையினரின் கூடுதல் விசாரணையை இன்று சந்திக்க நேரிடும். 32 வயதான ஓட்டுனர் வைத்தியசாலையில் காயங்களுக்குச் சிகிச்சை பெறும் அதே வேளை, காவல்துறையின் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் பன்னிரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள், அதில் மூன்று பேர் ஒரு மோசமான நிலையில் இருக்கிறார்கள். காயமடைந்தவர்களில் ஒன்பது பேர் வெளிநாட்டவர்கள். இது குறித்து Greg Dyett எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now