SKIP TO MAIN CONTENT

"இந்தி திணிப்பால் நிகழ்வை புறக்கணிக்கிறோம்" - சிட்னி தமிழ் மன்றம்

UIA
Source: UIA

United Indian Association (UIA) இந்த ஆண்டு நடத்த உள்ள "MATESHIP FAIR - 2019" நிகழ்வு குறித்து சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. இந்த விழாவிற்கான விளம்பரம் ஆங்கிலத்துடன் இந்தியும் கலந்து வெளியிடப்பட்டுள்ளதற்கு சிட்னி தமிழ் மன்றம் எதிர்ப்பு தெரிவித்து இந்நிகழ்வை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. சர்ச்சை என்ன? சிட்னி தமிழ் மன்றம் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறது? இதற்கு முன் வைக்கப்படும் தீர்வு என்ன? அதனை UIA ஏற்றுக்கொண்டதா? போன்ற பல கேள்விகளுக்கு பதில் தேடும் விவரணம்; தயாரித்து முன் வைக்கிறார் செல்வி.

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

United Indian Association (UIA) இந்த ஆண்டு நடத்த உள்ள "MATESHIP FAIR - 2019" நிகழ்வு குறித்து சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. இந்த விழாவிற்கான விளம்பரம் ஆங்கிலத்துடன் இந்தியும் கலந்து வெளியிடப்பட்டுள்ளதற்கு சிட்னி தமிழ் மன்றம் எதிர்ப்பு தெரிவித்து இந்நிகழ்வை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. சர்ச்சை என்ன? சிட்னி தமிழ் மன்றம் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறது? இதற்கு முன் வைக்கப்படும் தீர்வு என்ன? அதனை UIA ஏற்றுக்கொண்டதா? போன்ற பல கேள்விகளுக்கு பதில் தேடும் விவரணம்; தயாரித்து முன் வைக்கிறார் செல்வி.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now