தீபாவளியும் எங்கள் குடும்பமும்

Source: Ayyappan, Seetha and Agri
ஆஸ்திரேலியாவில் தமிழ் மக்கள் தீபாவளி விழாவை எப்படி கொண்டாடினார்கள்? அல்லது தீபாவளி திருநாளை பிறர் கொண்டாடியதை பார்த்தவர்களுக்கு அதில் பிடித்த அம்சம் என்ன? இந்த கேள்விகளோடு நாம் நடத்திய “வாங்க பேசலாம்” நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட ஐயப்பன், சீதா மற்றும் அக்ரி குடும்பத்தினர் பகிர்ந்து கொண்ட அனுபவம். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share