SKIP TO MAIN CONTENT

“எமது போராட்டம் தொடரும்” – சிட்னி தமிழர்கள்

SBS Tamil
SBS Tamil Source: SBS Tamil

தமிழ்நாட்டில் நீட் எனும் மருத்துவ நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்வி மறுக்கப்பட்ட அனிதா எனும் மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் சிட்னியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிட்னி பெருநகரின் Pendhill நகரில் நடைபெற்ற அனிதாவுக்கு அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நமது ஒலிபரப்பாளர் செல்வி முன்வைத்த விவரணம் இது.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டில் நீட் எனும் மருத்துவ நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்வி மறுக்கப்பட்ட அனிதா எனும் மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் சிட்னியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிட்னி பெருநகரின் Pendhill நகரில் நடைபெற்ற அனிதாவுக்கு அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நமது ஒலிபரப்பாளர் செல்வி முன்வைத்த விவரணம் இது.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now