தனது தொழில்துறை அநுபவங்கள், திரைப்படத் தயாரிப்பில் அவர் கொண்டிருக்கும் ஆர்வம் மற்றும் அவரது சமீபத்திய திரைப்படமான “சினம்கொள்”என்பன குறித்து குலசேகரம் சஞ்சயனுடன் மனம் திறந்து பேசுகிறார் ரஞ்சித் ஜோசஃப்.
"எங்கள் சொந்த சினிமா வடிவத்தை நாம் உருவாக்க வேண்டும்"

Director of the film “Sinamkol,” Ranjith Joseph Source: Supplied
“சினம்கொள்”என்ற தலைப்பில் ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார் ரஞ்சித் ஜோசஃப். இந்தத் திரைப்படம், இலங்கையின் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. போருக்குப் பிந்தைய காலத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் கலாச்சார பிரச்சினைகளை “சினம்கொள்”திரையில் எடுத்து வருகிறது.
Share