COVID-19 தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் குடி வருபவர்களில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து SBS செய்திப் பிரிவிற்கு அவர் வழங்கிய நேர்காணலில் விவரித்துள்ளார்.
இது குறித்து Pablo Vinales மற்றும் Karishma Luthria எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.