பிரான்ஸ் நாட்டில் சமயச் சடங்கை நிறைவேற்றிக்கொண்டிருந்த 85 வயது கத்தோலிக்க மதகுரு Father Jacques Hamel அவர்களை இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்புடன் தொடர்புகொண்ட இருவர் கழுத்தை அறுத்து படுகொலை செய்த சம்பவம் பிரான்ஸ் நாட்டை உலுக்கியிருப்பதாக பாரிஸ் நகரில் வாழும் உதயன் பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியரும், தற்போது சுயாதீனமான ஊடகவியலாளராக பணியாற்றுகின்றவருமான கார்த்திகேசு குமாரதாசன் அவர்கள் குறிப்பிடுகிறார்.