SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியா வந்தவர்களை வரவேற்க, வாழவைக்க....

SBS Tamil
SBS Tamil Source: SBS Tamil

Settlement Services International என்ற அமைப்பு, ஆஸ்திரேலியாவிற்குக் குடிவருபவர்கள் மற்றும் புகலிடக்போரிக்கையாளர்கள் தம் வாழ்க்கையைத் தொடர பல்வேறு உதவிகளை வழங்கும் ஒரு இலாபநோக்கற்ற அமைப்பு.இதன் முன்னெடுப்பில், ஆஸ்திரேலியாவின் பல்வேறு கலாச்சாரங்களையும் வெளிப்படுத்தும் New beginnings festival என்ற நிகழ்ச்சி ஜூன் 17ம் நாளிலிருந்து 26ம் நாள் வரை நடைபெறுகிறது. அது பற்றியும் SSI என்ற அமைப்பு பற்றியும் ரஞ்சித்குமாருடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.ஜூன் 26ம் நாள், இறுதி நாள் நிகழ்வுகளில் தமிழர்களும் பங்கு கொள்ளும் நிகழ்ச்சிகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.காலை 10 மணிமுதல் மாலை 6 மணி வரை Tumbalong Park, Darling Harbour எனுமிடத்தில். அனுமதி இலவசம்.http://newbeginningsfestival.com.au/

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

Settlement Services International என்ற அமைப்பு, ஆஸ்திரேலியாவிற்குக் குடிவருபவர்கள் மற்றும் புகலிடக்போரிக்கையாளர்கள் தம் வாழ்க்கையைத் தொடர பல்வேறு உதவிகளை வழங்கும் ஒரு இலாபநோக்கற்ற அமைப்பு.இதன் முன்னெடுப்பில், ஆஸ்திரேலியாவின் பல்வேறு கலாச்சாரங்களையும் வெளிப்படுத்தும் New beginnings festival என்ற நிகழ்ச்சி ஜூன் 17ம் நாளிலிருந்து 26ம் நாள் வரை நடைபெறுகிறது. அது பற்றியும் SSI என்ற அமைப்பு பற்றியும் ரஞ்சித்குமாருடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.ஜூன் 26ம் நாள், இறுதி நாள் நிகழ்வுகளில் தமிழர்களும் பங்கு கொள்ளும் நிகழ்ச்சிகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.காலை 10 மணிமுதல் மாலை 6 மணி வரை Tumbalong Park, Darling Harbour எனுமிடத்தில். அனுமதி இலவசம்.http://newbeginningsfestival.com.au/

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now