SKIP TO MAIN CONTENT

மோதிக்கொண்டிருந்த தமிழ் மூத்த பிரஜைகள் ஒன்றுபட்டனர்

FB
FB Source: FB

குழுக்களாகப் பிரிந்து முரண்பட்டிருந்த, ஒருவருக்கொருவர் குற்றச் சாட்டுகளையும் அவதூறுகளையும் தெரிவித்துவந்த Wentworthville தமிழ் மூத்த பிரஜைகள், தற்போது ஒற்றுமைப்பட்டு அதுவும் தேர்தலே இல்லாமல் நிர்வாகக் குழுவையும் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த ஒற்றுமை எவ்வாறு சாத்தியமானது என்பதை அறிய Wentworthville தமிழ் மூத்த பிரஜைகள் அமைப்பின் தலைவர் இராசையா குமாரசாமிப்பிள்ளை மற்றும் செல்லத்துரை மனோகரன் ஆகியோரைச் சந்தித்து உரையாடியுள்ளார் மகேஸ்வரன் பிரபாகரன். எமது முந்தைய நிகழ்ச்சி: பதவிச் சண்டையில் தமிழ் முதியோர்கள்:http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/ptvic-cnnttaiyil-tmilll-mutiyoorkll?language=ta

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

குழுக்களாகப் பிரிந்து முரண்பட்டிருந்த, ஒருவருக்கொருவர் குற்றச் சாட்டுகளையும் அவதூறுகளையும் தெரிவித்துவந்த Wentworthville தமிழ் மூத்த பிரஜைகள், தற்போது ஒற்றுமைப்பட்டு அதுவும் தேர்தலே இல்லாமல் நிர்வாகக் குழுவையும் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த ஒற்றுமை எவ்வாறு சாத்தியமானது என்பதை அறிய Wentworthville தமிழ் மூத்த பிரஜைகள் அமைப்பின் தலைவர் இராசையா குமாரசாமிப்பிள்ளை மற்றும் செல்லத்துரை மனோகரன் ஆகியோரைச் சந்தித்து உரையாடியுள்ளார் மகேஸ்வரன் பிரபாகரன். எமது முந்தைய நிகழ்ச்சி: பதவிச் சண்டையில் தமிழ் முதியோர்கள்:http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/ptvic-cnnttaiyil-tmilll-mutiyoorkll?language=ta

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now