SKIP TO MAIN CONTENT

சீமான்& திருமுருகன் காந்தியின் தொலைபேசிகள் ஒற்றுகேட்கப்பட்டனவா? எதற்காக?

Thirumurugan Gandhi and Seeman
Source: Raj

பெகசஸ் எனும் உளவறியும் அல்லது ஒட்டுக்கேட்க்கும் software - மென்பொருளை பயன்படுத்தி தமிழ் நாட்டில் சீமான், திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களின் தொலைபேசிகள் ஒற்றுகேட்கப்பட்டதாக தமிழக பத்திரிகையாளர் கவிதா முரளீதரன் அவர்கள் இந்தியாவின் The Wire எனும் இணைய இதழில் கட்டுரை எழுதியுள்ளார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

பெகசஸ் எனும் உளவறியும் அல்லது ஒட்டுக்கேட்க்கும் software - மென்பொருளை பயன்படுத்தி தமிழ் நாட்டில் சீமான், திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களின் தொலைபேசிகள் ஒற்றுகேட்கப்பட்டதாக தமிழக பத்திரிகையாளர் கவிதா முரளீதரன் அவர்கள் இந்தியாவின் The Wire எனும் இணைய இதழில் கட்டுரை எழுதியுள்ளார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now