SKIP TO MAIN CONTENT

தமிழ் மொழி வெற்றி பெற நாங்கள் கலந்துகொள்கிறோம்

Students studying in Minto Tamil School
Source: SBS Tamil

வருடந்தோறும் SBS நடத்தி வருகின்ற தேசிய மொழி போட்டியில் இவ்வருடம் கலந்து கொள்ள உள்ள பாலர் மலர் தமிழ் பள்ளி - மிண்டோவில் தமிழ் மொழி பயிலும் மாணவர்கள், SBS நடத்துகின்ற போட்டியில் கலந்துக் கொள்வது பற்றியும் தாய்மொழியினை கற்கும் அனுபவங்களையும் நம்மோடு பகிர்ந்துக் கொள்கிறார்கள். நிகழ்ச்சி தயாரிப்பு செல்வி. SBS தேசிய மொழி போட்டி அக்டோபர் 15 முதல் நவம்பர் 18 வரை நடைபெறுகிறது. மேலதிக தகவல்களுக்கு sbs.com.au/nlc18 நிகழ்ச்சியில் பங்குபெறும் மாணவர்கள் அக்சித் பிரேம்குமார் மகின் வேலுசாமி நிரஞ்சனி தனபால் ஓவியா சம்மந்தம் இலக்கியா முரளி சவிதா சண்முகசுந்தரம் அதித்ரி ராமியா அனகன்

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

வருடந்தோறும் SBS நடத்தி வருகின்ற தேசிய மொழி போட்டியில் இவ்வருடம் கலந்து கொள்ள உள்ள பாலர் மலர் தமிழ் பள்ளி - மிண்டோவில் தமிழ் மொழி பயிலும் மாணவர்கள், SBS நடத்துகின்ற போட்டியில் கலந்துக் கொள்வது பற்றியும் தாய்மொழியினை கற்கும் அனுபவங்களையும் நம்மோடு பகிர்ந்துக் கொள்கிறார்கள். நிகழ்ச்சி தயாரிப்பு செல்வி. SBS தேசிய மொழி போட்டி அக்டோபர் 15 முதல் நவம்பர் 18 வரை நடைபெறுகிறது. மேலதிக தகவல்களுக்கு sbs.com.au/nlc18 நிகழ்ச்சியில் பங்குபெறும் மாணவர்கள் அக்சித் பிரேம்குமார் மகின் வேலுசாமி நிரஞ்சனி தனபால் ஓவியா சம்மந்தம் இலக்கியா முரளி சவிதா சண்முகசுந்தரம் அதித்ரி ராமியா அனகன்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now