SKIP TO MAIN CONTENT

கலைஞர் செய்தது என்ன? தவறியது என்ன?

Kalaignar
Source: SBS Tamil

கடந்த வாரம் மறைந்த தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல்வாதி மு.கருணாநிதி அவர்கள் குறித்த கலந்துரையாடல். இதில் கலந்துகொண்டவர்கள்: இந்தியாவில் கல்கத்தா நகரில் Centre for Studies in Social Sciences (CSSSC) நிறுவனத்தின் அரசியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றும் Karthick Ram Manoharan மற்றும் ஆஸ்திரேலியாவில் வாழும் மனோ & செல்வி ஆகியோர்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

கடந்த வாரம் மறைந்த தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல்வாதி மு.கருணாநிதி அவர்கள் குறித்த கலந்துரையாடல். இதில் கலந்துகொண்டவர்கள்: இந்தியாவில் கல்கத்தா நகரில் Centre for Studies in Social Sciences (CSSSC) நிறுவனத்தின் அரசியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றும் Karthick Ram Manoharan மற்றும் ஆஸ்திரேலியாவில் வாழும் மனோ & செல்வி ஆகியோர்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now