SKIP TO MAIN CONTENT

பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக என்ன செய்யலாம்?

Vijayakumari Virassamy and Mujibur Shah Rahman
Source: SBS Tamil

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு மாநிலமும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை தடை செய்துவருகின்றன. குறிப்பாக Victoria மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் தடை செய்யப்படவுள்ள அதேநேரம் , ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் Queensland மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் தடை நடைமுறைக்கு வருகிறது. ஏற்கனவே இந்த தடை ACT எனப்படும் கன்பரா, தெற்கு ஆஸ்திரேலியா, Tasmania மாநிலங்களில் நடைமுறையில் உள்ளன. NSW மாநிலத்தில் Coles and Woolworths எனும் பெரும் நிறுவனங்கள் பிளாஸ்டிக் பைகளை தடை செய்வதற்கு நாள் குறித்துவிட்டன. இந்த பின்னணியில், பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக என்ன செய்யலாம்? என்று யோசிக்கின்றீர்களா? விஜயகுமாரி வீரசாமி (Solicitor / வழக்குரைஞர், Blacktown, NSW) & முஜிபுர் ஷா ரஹ்மான் (Health and Safety Environment specialist in Victoria) ஆகியோர் சில யோசனைகளை முன்வைக்கின்றனர்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now