முதியோருக்கு எப்படியான தொழில்நுட்ப அறிவு தேவை?

Source: Maskot
ஐந்தில் மூன்று வயதுமுதிர்ந்த ஆஸ்திரேலியர்களின் தொழில்நுட்பஅறிவு கடந்தகாலத்தைவிடவும் தற்போது அதிகமாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும் புதுப்புது தொழில்நுட்பங்கள் நாளுக்குநாள் அறிமுகமாகிக்கொண்டே போகும் நிலையில் முதியவர்கள் இந்த நவீன தொழில்நுட்பத்தை உள்வாங்கிக்கொள்ளும் போது பலவற்றைக் கவனத்தில்கொள்ளவேண்டியது அவசியமாகும். இதுதொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா
Share