பெண்களுக்கு மாரடைப்பு வரப்போகிறது என்பதை எழு விதமான முன்னெச்சரிக்கைகள் மூலம் முன்கூட்டியே ஓரளவு அறிந்துகொள்ளலாம். மாரடைப்பு மற்றும் இதய நோய்களுக்கான அறிகுறிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானவை அல்ல எனத் தற்போதைய ஆய்வுகள் தெரிவித்துள்ளன. பெண்களுக்கு ஏற்படும் மாரடைப்பு மற்றும் பெண்களின் இதய நோய்கள், அவற்றைத் தடுப்பதற்கான வழிவகைகள் குறித்து Dr சிவகௌரி சிவகுமார் அவர்களுடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.