NSW-விக்டோரியா மாநில எல்லை மூடப்பட்டதால் என்ன நடக்கும்?

Professor Ampalavanapillai Nirmalathas Source: Supplied
NSW-விக்டோரியா மாநில எல்லை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 101 வருடங்களின் பின்னர் இப்படி எல்லை மூடப்படுவதால் ஏற்படும் சமூக பொருளாதார பாதிப்புகள் என்ன என்பது குறித்து, மெல்பேர்ண் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றும் அம்பலவாணப்பிள்ளை நிர்மலதாஸ் அவர்களுடன் அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share