Pananma Papers- பனாமா ஆவணங்கள் கசிந்த விவகாரம் உலகளவில் பரபரப்பாக பேசப்படும் நிலையில் அது குறித்த விரிவான விளக்கத்தை எளிய தமிழில் தருகிறார் சிட்னியின் பிரபல ஒலிபரப்பாளர் திரு.நவரட்ணம் ரகுராம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share
Published
Updated
By Renuka.T
Source: SBS
Share this with family and friends

