SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Intermittent Fasting உடல் நலத்திற்கு தீங்கானதா?

Credit: iStock / Getty Images Plus. Inset: Dr Naleemudeen Sihabdeen
உடல் எடையைக் குறைப்பதற்கு பலரும் பல்வேறு விதமான முறைகளைக் கையாள்வது வழக்கம். அந்த முறைகள் தொடர்பிலும் குறிப்பாக Intermittent Fasting முறை தொடர்பிலும் விளக்குகிறார் உடல் எடை பராமரிப்பு தொடர்பில் நிபுணத்துவம்கொண்ட மருத்துவர் நளிமுடீன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share