பூர்வீக குடிமக்களோடு நியூசிலாந்து ஒப்பந்தம் செய்துகொண்டது. ஏன் ஆஸ்திரேலியா செய்துகொள்ளவில்லை?

Source: Getty Images
நியூசிலாந்து நாடு தனது 181 ஆவது தேசிய தினத்தை நேற்று (சனிக்கிழமை) கொண்டாடியது. நியூசிலாந்து நாட்டை காலனியாக்கிய பிரிட்டனுக்கும் அங்குள்ள பூர்வீக குடிமக்களுக்கும் ஒப்பந்தம் கையெழுத்தான தினமே நியூசிலாந்து நாட்டின் தேசிய தினம். ஏன் ஆஸ்திரேலியா அப்படியான ஒரு ஒப்பந்தத்தை பூர்வீக குடிமக்களோடு செய்துகொள்ளவில்லை? SBS News இன் Nadine Silva எழுதிய விவரணத்தின் அடிப்படையில் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.
Share