SKIP TO MAIN CONTENT

மோசடியால் ஏமாற்றப்பட்டவரின் அனுபவம், மோசடிகளை தடுப்பதற்குரிய நடவடிக்கைகள்

cc
IT Expert Nadesu Yogeswaran, What can be done to stop scammers? Source: SBS Tamil/AP

நாட்டில் இந்த ஆண்டு மோசடிகள் மூலம் இழக்கப்பட்ட பணமானது கடந்த ஆண்டினைவிட 87 சதவீதம் அதிகமானது என ACCC Scamwatch தெரிவித்துள்ளது. இதன்பின்னணியில் மோசடியொன்றின் மூலம் ஏமாற்றப்பட்ட ஒருவரின் அனுபவதத்தை எடுத்துவருகிறோம். அத்துடன் மோசடிகளைத் தவிர்ப்பதற்குரிய எளிய பாதுகாப்பு வழிகளை எமக்களிக்கிறார் IBM நிறுவனத்தில் பல வருடங்களாகப் பணி புரிந்தவரும், தற்போது DXC Technologyயில் Senior consultant ஆகப் பணியாற்றிவருபவருமான நடேசு யோகேஸ்வரன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

நாட்டில் இந்த ஆண்டு மோசடிகள் மூலம் இழக்கப்பட்ட பணமானது கடந்த ஆண்டினைவிட 87 சதவீதம் அதிகமானது என ACCC Scamwatch தெரிவித்துள்ளது. இதன்பின்னணியில் மோசடியொன்றின் மூலம் ஏமாற்றப்பட்ட ஒருவரின் அனுபவதத்தை எடுத்துவருகிறோம். அத்துடன் மோசடிகளைத் தவிர்ப்பதற்குரிய எளிய பாதுகாப்பு வழிகளை எமக்களிக்கிறார் IBM நிறுவனத்தில் பல வருடங்களாகப் பணி புரிந்தவரும், தற்போது DXC Technologyயில் Senior consultant ஆகப் பணியாற்றிவருபவருமான நடேசு யோகேஸ்வரன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now