கோவிட் தொற்று சிலருக்கு அறிகுறிகளின்றி வந்து போகக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது அப்படியானவர்கள் தங்களுக்கு கோவிட் தொற்று எப்போதாவது ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய முடியுமா? அதற்கான பரிசோதனை முறைகள் என்ன? மேலும் கோவிட் குறித்து பல கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் சிட்னியில் குடும்ப மருத்துவராக கடமையாற்றும் டாக்டர் தில்லைநாயகம் சிவசீலன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





