உங்கள் பிள்ளை bullying-கொடுமைப்படுத்தலை எதிர்கொள்கிறதா?

دانشآموزی در حال زورگویی به دانشآموز دیگر Source: Getty Images
ஆஸ்திரேலிய சிறுவர்களில் நான்கில் ஒருவர் பாடசாலைகளில் bullying எனப்படும் கொடுமைப்படுத்தலை எதிர்கொண்டிருக்கிறார்கள். இப்படியாக கொடுமைப்படுத்தலை எதிர்கொள்ளும் சிறுவர்களின் பெற்றோருக்கு இதனை எப்படிக் கையாளுவது என்பது கடினமாக இருக்கலாம். இது தொடர்பில் Audrey Bourget ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா
Share