உலகையே முடக்கிய தொழில்நுட்ப செயலிழப்பிற்கு என்ன காரணம்?

Mass IT outage hits companies and infrastructure around the world

epaselect epa11488651 Travellers wait at the international departures terminal at Melbourne Airport, Australia, 20 July 2024. Companies and institutions around the world have been affected on 19 July by a major computer outage in systems running Microsoft Windows linked to a faulty CrowdStrike cyber-security software update. According to CrowdStrike’s CEO, the issue has been identified, isolated and a fix has been deployed. EPA/JAMES ROSS AUSTRALIA AND NEW ZEALAND OUT; Inset: Gokul Chandrasheakaran Source: AAP / JAMES ROSS/EPA

தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு காரணமாக உலகளவில் முக்கிய வங்கிகள், ஊடக நிறுவனங்கள் மற்றும் விமான நிறுவனங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன. பல விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால், விமான நிலையங்களில் மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.


இந்த தொழில்நுட்ப செயலிழப்பிற்கு என்ன காரணம், இது போல் எதிர்காலத்தில் நடக்க என்ன வாய்ப்பு என்ற பல கேள்விகளுக்குப் பதில் தருகிறார் மென்பொருள் மேம்பாட்டு நிறுவனமான JDoodle இன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கோகுல் சந்திரசேகரன். அவரோடு உரையாடியவர் குலசேகரம் சஞ்சயன்.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS SouthAsian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand