SKIP TO MAIN CONTENT

தலைமைத்துவத்திற்குப் போட்டி: சிட்னி நேயர்கள் என்ன சொல்கிறார்கள்?

Liberal Party Leaders
Scott Morrison, Julie Bishop and Peter Dutton. Source: AAP

ஆஸ்திரேலியாவின் முப்பதாவது பிரதமராக Scott Morrison பதவிப் பிரமாணம் எடுத்துள்ளார். பரபரப்பாக நடைபெற்றுமுடிந்த தலைமைத்துவ சவாலில் 45-40 என்ற வாக்குகள் அடிப்படையில் Liberal கட்சியின் தலைவராக இவர் தெரிவுசெய்யப்பட்டார். ஆஸ்திரேலிய அரசியல் நிலவரம் குறித்து சிட்னி நேயர்கள் என்ன கருதுகிறார்கள் என குலசேகரம் சஞ்சயன் கேட்டறிந்து கொள்கிறார்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவின் முப்பதாவது பிரதமராக Scott Morrison பதவிப் பிரமாணம் எடுத்துள்ளார். பரபரப்பாக நடைபெற்றுமுடிந்த தலைமைத்துவ சவாலில் 45-40 என்ற வாக்குகள் அடிப்படையில் Liberal கட்சியின் தலைவராக இவர் தெரிவுசெய்யப்பட்டார். ஆஸ்திரேலிய அரசியல் நிலவரம் குறித்து சிட்னி நேயர்கள் என்ன கருதுகிறார்கள் என குலசேகரம் சஞ்சயன் கேட்டறிந்து கொள்கிறார்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now