துணைக் குடிவரவு அமைச்சர் என்ன சொல்கிறார்?

Immigration Forum organised by Tamils in Sydney Source: SBS Tamil
கடந்த செவ்வாய்க்கிழமை, ATCC என்று அறியப்படும் ஆஸ்திரேலிய தமிழ் வர்த்தக சம்மேளனம், தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்துடன் இணைந்து குடிவரவு குறித்த கருத்துப் பகிர்வு ஒன்றை, சிட்னியிலுள்ள யாழ் நிகழ்வு மையத்தில் ஒழுங்கமைத்திருந்தது. இந்த நிகழ்வில், துணை குடிவரவு அமைச்சர் Alex Hawke கலந்து கொண்டு உரையாற்றினார். இந்தக் கருத்துப்பகிர்வு நிகழ்வு குறித்த ஒரு விவரணத்தை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share

