SKIP TO MAIN CONTENT

புதிய தண்ணீர்க் கட்டுப்பாடுகள். மீறினால் அபராதம்!

cc
Warragamba Dam Source: AAP

கடும் வறட்சி காரணமாக நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலுள்ள பெரும்பாலான அணைகளில் நீர்மட்டங்கள் வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றன. இதன் பின்னணியில் செவ்வாய் முதல் Level 2 தண்ணீர்க்கட்டுப்பாடு NSW மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. Level 2 தண்ணீர்க் கட்டுப்பாடுகள் என்ன, அவை யாருக்கு பொருந்தும்? Bethan Smoleniec தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

கடும் வறட்சி காரணமாக நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலுள்ள பெரும்பாலான அணைகளில் நீர்மட்டங்கள் வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றன. இதன் பின்னணியில் செவ்வாய் முதல் Level 2 தண்ணீர்க்கட்டுப்பாடு NSW மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. Level 2 தண்ணீர்க் கட்டுப்பாடுகள் என்ன, அவை யாருக்கு பொருந்தும்? Bethan Smoleniec தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now