SKIP TO MAIN CONTENT

அன்சாக் தினம் தமிழர்களுக்கு எதை அர்த்தப்படுத்துகிறது?

A general view of the crowd during the Anzac Day dawn service at the Australian War Memorial in Canberra, Wednesday, April 25, 2018.
A general view of the crowd during the Anzac Day dawn service at the Australian War Memorial in Canberra, Wednesday, April 25, 2018. Source: AAP

நாட்டுக்காக போராடிய அனைத்து வீரர்களையும் நினைவுகூரும் வகையில் அன்சாக் தினம் இன்று கடைப்பிடிக்கப்படும் நிலையில், இத்தினத்தை ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் தமிழர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பது பற்றியும் இந்த நாள் அவர்களுக்கு எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றியும் அறிந்து கொள்வதற்காக சில நேயர்களிடம் கருத்துக் கேட்டோம். அதன் தொகுப்பு.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

நாட்டுக்காக போராடிய அனைத்து வீரர்களையும் நினைவுகூரும் வகையில் அன்சாக் தினம் இன்று கடைப்பிடிக்கப்படும் நிலையில், இத்தினத்தை ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் தமிழர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பது பற்றியும் இந்த நாள் அவர்களுக்கு எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றியும் அறிந்து கொள்வதற்காக சில நேயர்களிடம் கருத்துக் கேட்டோம். அதன் தொகுப்பு.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now