பூர்வீக குடிமக்களை அங்கீகரிப்பது எதை அர்த்தப்படுத்துகிறது?

An umbrella in the colours of the Aboriginal flag and the word 'deadly' written on it. (AAP Image/Lukas Coch) NO ARCHIVING Source: AAP
ஆஸ்திரேலியாவில் பூர்வீக குடிகள் மற்றும் டொரஸ் ஸ்ரெயிட் தீவு மக்களை அங்கீகரிக்கும் வகையில் அரசியலமைப்பு மாற்றத்தை கொண்டுவருவதற்கான முன்னெடுப்புகள் பல ஆண்டுகளாகத் தொடர்கின்றன. இதுதொடர்பில் Essam Al-Ghalib & NITV தயாரித்த ஆங்கில விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.
Share