SKIP TO MAIN CONTENT

Growth Mindset உங்களிடம் உள்ளதா?

Subi
Source: Subi

நம்மை நாமே வளர்த்துக்கொள்வதற்கான மனநிலை வாழ்வின் அனைத்துக்கட்டங்களிலும் அவசியமான ஒன்று. இது பற்றி விளக்குகிறார் corporate துறையில் 25 வருடங்களுக்கும் மேல் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவரும் வேலை தேடும் மாணவர்களுக்கான வழிகாட்டியாக Stridez என்ற இணையத்தளம் ஒன்றை நடத்திவருபவருமான திருமதி சுபி நந்திவர்மன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

நம்மை நாமே வளர்த்துக்கொள்வதற்கான மனநிலை வாழ்வின் அனைத்துக்கட்டங்களிலும் அவசியமான ஒன்று. இது பற்றி விளக்குகிறார் corporate துறையில் 25 வருடங்களுக்கும் மேல் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவரும் வேலை தேடும் மாணவர்களுக்கான வழிகாட்டியாக Stridez என்ற இணையத்தளம் ஒன்றை நடத்திவருபவருமான திருமதி சுபி நந்திவர்மன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now